Mon panier 0
Mes favoris 0
நறுக் நந்தினி | Naruk Nandhini

நறுக் நந்தினி
Naruk Nandhini

Editeur(s)
Kalachuvadu
Date de parution : 01/10/2023

Expédié sous 48h
8.00 €

Livraison France à 4,50 € avec Mondial Relay !

Ean : 9788196649661

Partager :

Résumé


நந்தினி துடியான பெண். ஆனால் கல்வி, வேலை, குடும்பம் பற்றிய அவள் எதிர்காலக் கனவுகளோ ஒவ்வொன்றாகத் தகர்ந்துபோகின்றன. என்றாலும் அவள் துவண்டுபோகவில்லை. ஒவ்வொரு முறை வீழும்போதும் நம்பிக்கையோடு மீண்டெழுகிறாள். தானும் தன் குழந்தைகளும் வாழ்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அவளைச் சாதனையாளராக்குகின்றன. தன்னம்பிக்கை, சுயசார்பு, விடாமுயற்சி, கடமையுணர்வு இவை இருக்குமானால் எந்தத் தடையையும் தாண்டிச் செல்ல முடியும் என்பதை நந்தினியின் கதை வாயிலாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

Quelques mots en français :

Nandhini est une jeune femme dynamique qui a beaucoup de rêves. Malgré les difficultés qu'elle rencontre dans son éducation, son travail et sa vie personnelle, elle refuse d'abandonner. Nandhini continue de lutter pour améliorer son statut et offrir une meilleure vie à son enfant. Cette histoire montre qu'avec de la persévérance, de la confiance en soi, de l'estime et un sens du devoir solide, aucun obstacle ne peut se mettre en travers de vos objectifs. Ce livre a été rédigé à partir de vraies expériences de vie.