
சின்ன விஷயங்களின் கடவுள்
Chinna Visiyankalin Kadavul
Le dieu des petits riens (en tamoul)
Editeur(s)
Kalachuvadu
Kalachuvadu
Date de parution :
01/07/2012
Expédié sous 48h
19.00 €
Livraison France à 4,50 € avec Mondial Relay !
Ean :
9789381969045
Partager :
Résumé
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக்கிடைக்கும். அருந்ததி ராய் அருந்ததி ராய் (பி. 1961) அருந்ததி ராய் இந்தியாவின் நட்சத்திர எழுத்தாளர்; களப்பணியாளர். இவரது நாவலான ‘The God of Small Things’ (சின்ன விஷயங்களின் கடவுள்) புக்கர் பரிசு பெற்றதும் உலகப் புகழை அடைந்தார். பின்னர் மேதா பட்கரின் ‘நர்மதா பச்சாவோ அந்தோல’னில் (நர்மதாவைக் காப்பாற்றும் போராட்டம்) தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய அரசமைப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீரிகள், ஆதிவாசிகள் முதலிய பலருக்காகவும் குரல் எழுப்பிவருகிறார். இந்துத்துவத்தின் கடுமையான விமர்சகர். தலித் விடுதலையில் ஆழ்ந்த கரிசனம் கொண்டவர். ஆய்வின் வலுக்கொண்ட அவரது கட்டுரைகள் அவற்றின் கருத்துகளுக்காகவும் நடைக்காகவும் உலகக் கவனம் பெற்றவை. Résumé en français : Rahel et Estha Kochamma, des jumeaux de huit ans, vivent en Inde, entourés de leur grand-mère, Mammachi, qui fabrique des confitures trop sucrées, de l'oncle Chacko, un coureur de jupons invétéré, esprit romantique converti au marxisme pour les besoins de son portefeuille, de la grand-tante Baby Kochamma, qui nourrit un amour mystique pour un prêtre irlandais, et de leur mère Ammu, abandonnée par son mari, qui aime secrètement Velutha, un Intouchable. Un drame va ébranler leur existence et les séparer. Comment réagir quand, à huit ans, on vous somme de savoir «qui aimer, comment et jusqu'où» ? Comment survivre quand, après un événement affreux dont on a été témoin, on vous demande de trahir la vérité pour l'amour d'une mère ?